TN TRB கணினி பயிற்றுநர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த ஜூன் 23, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கணினி பயிற்றுநர் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், தற்போது தேர்வர்களின் மதிப்பெண் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜூன் 23, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கணினி பயிற்றுநர் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், தற்போது தேர்வர்களின் மதிப்பெண் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், தற்போது முதுகலை கணினி பயிற்றுநர் நிலை 1 தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மதிப்பெண்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

TNTRB Computer Instructors Grade – 1 தேர்வு மதிப்பெண்களை தெரிந்து கொள்ளும் முறை:
படி 1: முதலில் விண்ணப்பதாரர்கள் முதலில் www.trb.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.
படி 2: முகப்பு பக்கத்தில் Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) – 2018-19 என்பதைதேர்வு செய்யவும்.
படி 3: Click - Publication of Marks என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
படி 4: TRB Computer Instructors Grade –1 மதிப்பெண் விபரங்களை இப்போது பார்க்கலாம்.
படி 5: நேரடியாக தேர்வு தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.